Puttalam Online
regional-news

பாகிஸ்தானுக்கான விஜயத்தில் புத்தளம் நகரசபை தலைவரும் பங்கேற்பு

  • 15 April 2018
  • 694 views

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினருடன் புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ. பாயிஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினருக்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் குர்ஷித் ஷாவுக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

எதிர்கட்சித் தலைவரின் இல்லத்துக்கு வருகை தந்த அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All