Puttalam Online
regional-news

அப்துல் மஜீத் அகடமியில் பெண்களுக்கான தையல் பயிற்சி

  • 15 April 2018
  • 268 views

அப்துல் மஜீத் அகடமி வழங்கும் சிறந்த வாய்ப்புக்களில் இன்னுமொரு வாய்ப்பாக தகுதியும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட இருக்கும் செய்முறை மற்றும் தொழில் ரீதியிலான தையல் பயிற்சி நெறி விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

முற்றிலும் பெண்களுக்கான பயிற்சி

👚 அளவிடும் முறை
👚 வடிவமைப்பு முறை
👚 வெட்டும் முறை
👚 தைக்கும் முறை
போன்றவைகள் உள்ளடங்கலாக இப் பயிற்சி நடைபெறும்.

ஆறு மாத பயிற்சியாக நடைபெறும் இப்பயிற்சி நிறைவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பதிவுகளுக்கு 032 571 8799, 071 208 5755 எனும் தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்த முடியும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All