Puttalam Online
other-news

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை

  • 16 April 2018
  • 389 views

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை விதிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களிலும் பாட­சாலை மாண­வர்கள் தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வதால் அவர்­களால் அற­நெ­றிப்­பா­ட­சாலை வகுப்­புக்­க­ளுக்குச் செல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக புனர்­வாழ்வு¸ மீள் குடி­யேற்றம்¸ இந்து கலா­சார அபி­வி­ருத்தி¸ சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் செய­லாளர் பி.சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கான சுற்று நிரு­பங்கள் தற்பொழுது தயாரிக்கப்படுவதாகவும், அவை விரைவில் வெளி­யி­டப்­படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All