Puttalam Online
regional-news

புத்தளம் மன்னார் வீதி முழுமையாக மூடப்படுகிறது

  • 16 April 2018
  • 3,086 views

புத்தளம் – மன்னார் வீதி தற்காலிகமாக இன்றிலிருந்து (16-04-2018) மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த மழையின் காரணமாக கலா ஓயா பெருக்கெடுத்துள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி இவ்வீதி தற்காலிகமாக மூடபடுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All