Puttalam Online
regional-news

புத்தளத்தில் இளைஞர் யுவதிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கு

  • 16 April 2018
  • 337 views

Youth Service Day – 2018 ஐ முன்னிட்டு ஒருநாள் கருத்தரங்கொன்று எதிர்வரும் சனிக்கிழமை (21-04-2018) புத்தளம் கலாச்சார நிலையத்தில் நடைபெறவுள்ளது.

வளவாளராக “திறன் நெறியாளர்”  ஏ. அர்ஷத் அலி கலந்து கொள்ளவுள்ள இக்கருத்தரங்கில் 14-25 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொள்ள முடியும்.

இக்கருத்தரங்கினை “Youth Council of Puttalam” ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All