Puttalam Online
current

இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி புதிய மாணவிகள் அனுமதி – 2018 தெரிவானோர் விபரம்

  • 24 April 2018
  • 1,130 views

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு 2018 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் கல்லூரி அனுமதிக்காக தகைமை பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அறிவுறுத்தல்   கடிதங்கள் இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

​மேற்படி நேர்முகப்பரீட்சையில் கலந்துகொண்ட அனைத்து மாணவிகளினதும் எதிர்கால மற்றும் கல்வி வாழ்க்கை சிறந்ததாக அமைய பிரார்த்திக்கின்றோம்.

வஸ்ஸலாம்.

எஸ். ஏ. சீ.பீ. மரிக்கார்  
செயலாளர்
இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி
புத்தளம்

24.04.2018

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All