Puttalam Online
sports

உடப்பு கிரிக்கட் champion வளர்மதி

  • 24 April 2018
  • 120 views

உடப்பு கிரிக்கட் சம்மேளத்தினால் நடத்தப்படும் UPL (Udappu Premier League) கிரிக்கட் போட்டிகள் கடந்த April 8 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இதில் 13 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. இறுதியாக இறுதி போட்டியானது April 21ம் திகதி இடம்பெற்றன. இப்போட்டியானது 2/3 வெற்றி பெரும் அணி Champion ஆக தெரிவு செய்யப்படும்.

இறுதிப் போட்டியில் வளர்மதி மற்றும் ஶ்ரீராம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் வளர்மதி அணியானது champion ஆக தெரிவுசெய்யப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All