Puttalam Online
regional-news

தாராக்குடிவில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இறுவட்டு வெளியீட்டு

  • 11 May 2018
  • 169 views

(க.மகாதேவன்)

புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட தாராக்குடிவில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 60ஆண்டைக் கொண்டாடும் முகமாக இறுவட்டு வெளியீட்டு விழா(10)திகதி பாடசாலையின் அதிபர் ஜனாப்.கே.பி.நியாஸ் நடைபெற்றது.மாலை 4மணிக்கு பிரதம அதிதிகள்  மலர்மாலை அணிவிக்கபபட்டு    வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஜனாப்.எம்.டி.எம்.தாஹீர் , நியாஸ் , புத்தளம் வலய  உதவிக் கல்விப்பணிப்பாளர்  ஏ.எச்.எம்.அர்ஜின, சிலாபம் நகரசபை உப தலைவர் ஜனாப்.சாதிக்குல் ஹமீன், தேசபந்து கபிலவர்ணகுல மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
பிரமுகர்களுக்கு பாடசாலையின் 60ஆண்டு நினைவையொட்டி இறுவட்டும் வெளியிடப்பட்டு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் புத்திஜீவிகள் அதிபர்கள் ஆசிரியா்கள் பெற்றோா்கள் பழைய மாணவர்கள் எனப் பலர் கல்ந்து கொண்டு சிறப்பித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All