Puttalam Online
regional-news

ஆண்டிமுனை ஸ்ரீகிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி

  • 11 May 2018
  • 155 views

(க.மகாதேவன்)
புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை ஸ்ரீகிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் பாடசாலையின் அதிபர் திரு.க.தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.இல்லங்களாக சேரன் சோழன் பாண்டியன் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் பிரதம அதிதிகளாக ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவர் திரு.க.தெட்சணாமூர்த்தி உடப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட திருமதி. செல்லக்கல்யாணி லெட்சுமணன் பெருமாள் மற்றும் பலரும் கலந்து கொண்டதுடன்   வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All