Puttalam Online
other-news

அல் ஹிஜ்ரா வித்தியால வருடாந்த பரிசளிப்பும் கலை நிகழ்வும்

  • 15 May 2018
  • 79 views

(அஷ்ரப் ஏ சமத்)

தெமட்டக்கொடை அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தின்  வருடாந்த பரிசளிப்பும் மாணவா்களது கலை நிகழ்வும் கல்லுாாி அதிபா் திருமதி சனுரா ஆமித் தலைமையில் மாளிகாவத்தை பிரதிபா மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான்,  மற்றும் மேல் மாகாண சபை உறுப்பிணா்களாக அர்சத் நிசாம்டின், மொஹமட் பாயிஸ், பைருஸ் ஹாஜி, முன்னாள் மாகாண சபை உறுப்பிணா் சாஹூல் ஹமீத் மொஹமட் வலயக் கல்விப் பணிப்பாளரும் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பரிச்ில்களையும் வழங்கி வைத்தனா்.

இக் கல்லுாாியி மாளிகாகந்தைவித்தியாலயமாக ஆரம்பிக்கப்பட்டு  100 வருடங்களாகின்றன.   தற்பொழுது பெயா் மாற்றப்பட்டு புதிய காணியில் அல் ஹிஜ்ரா என ஆரம்பிக்கப்பட்து. இப் பாடசாலையை அமைப்பதற்காக  காலம் சென்ற முன்னாள் அமைச்சா் எம்.எச் முஹம்மத் அவாகளின்  பெரும் முயற்சியினால்  தற்போதைய பாடசாலை உ்ளள   2 ஏக்கா் காணியில் ஆரம்பிக்கபட்டது.  இப்பாடசாலை எம். எச். முஹம்மத் அப்போதைய கல்வியமைச்சா் டபிள்யு ஜே்.எம் லொக்குபண்டாரவினால் ஆரம்பிக்கப்பட்டு  25 வருடங்களை அடுத்த வருடத்தில் இருந்து புரணப்படுத்தப் பட உள்து.

இக் கல்லுாாியை ஸ்தாபிப்பதற்காக பெரிதும்  பாடுபட்ட  ஸ்தாபக  அதிபா் எம். ஜலீல் அவா்கள் கருத்து தெரிவிக்கையில்

இக்  கல்லுாாிக்கா அரசினால் தனியாா் காணியொன்றை சுவிகரிக்கப்பட்டது . இக் காணி சம்பந்தமாக  காணிக் சொந்தக் காரா் வழக்கு தாக்கல் செய்யதிருந்தாா்.  அதற்காக ஒரு தவணையும் தவறாது நான்  3 வருடங்கள் நீதி மன்றம் சென்று அவ் வழக்கிற்காக ஆஜராகினேன்.  இவ் பாடசாலைக்கே காணி சொந்தமாக நீதிபதியினால் தீாப்பு அளிக்கப்பட்டது  அப்போது நீதிபதியவா்கள் இந்த அதிபர் தமது சொந்த வழக்கு போன்று ஒவ்வொறு  தவணையும் தவறாமல் ஒரு பாடசாலைக்காக 3 வருடங்கள் வழக்குக்குகளில்  ஆஜராகியுள்ளாா். இந்த அதிபாின் சிந்தனைப்படி கல்விக்கே இந்தக் காணி வழங்க தீாப்பு அளித்தாா்.  ஆகவே   இப் பாடசாலையை  நாம் கட்டிக் காக்க வேண்டும்.

கொழும்பில் பாடசாலைகளை நிறைய உருவாகுதல் வேண்டும்.  இப் பாடசாலையை  மூடவிடாமல் எதிாகால சமுகத்திற்காக இது போன்ற பல பாடசாலைகள்  கட்டி எழுப்பப்படல் வேண்டும். அறத்காக கொழும்பு வாழ் கல்வியியல் சமுகம், அரசியல்வாதிகள் பழைய மாணவா்கள் முன்வருதல் வேண்டும்   எனவும் ஸ்தாப அதிபா்  தெ்ரிவித்தாா்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All