Puttalam Online
other-news

இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் 2018

  • 16 May 2018
  • 70 views

தொடர்ந்து 4வது முறையாகவும் Qat ar Charity யின் அணுசரனையுடன் Qatar – Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெறுவது போல் இவ்வருடமும் நடாத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

காலம்: 18 மே 2018 வெள்ளிக்கி ழமை
நேரம் : 5:00 மணி முதல்
இடம்: அல் அரபி உள்ளக விளையாட்டு மைதானம் – கத்தார்

இந்த நிகழ்வில் கத்தாருக்கான இலங்கைத்தூதுவர் கௌரவ A.S.P. லியனகே விஷேட அதிதியாக கலந்துகொள்ள இருப்பதுடன் இலங்கையில் இருந்து வருகை தரும் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவருமான உஸ்தாத் அகார் முகம்மத்  அவர்களின் சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.

கத்தார் வாழ் இலங்கையர்கள் அனைவரையும் தவறாது கலந்து பயன் பெறுமாறு Community Development Forum உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

 

“We pray for you all to Almighty Allah to bless and help for your deeds and doings here and hereafter.”

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All