Puttalam Online
other-news

மடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு

  • 26 May 2018
  • 175 views

கத்தார் வாழ் மடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் ஒன்று கூடல் நேற்றைய முன்தினம் (2018-05-24) CRYSTAL PALACE உணவகத்தில் இடம் பெற்றது.

பெருமளவிலான அங்கத்தவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக ஹெம்மாதகமை நலன்புரிச்சங்கத்தின் (HEWAQ ) தலைவரும் செயலாளரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் இவ்விழாவில் உரையாற்றிய HEWAQ இன் தலைவர் அவர்கள் ” நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினையும் கத்தார் வாழ் ஹெம்மாதகமை சகோதரர்களை ஒன்று படுத்த எதிர் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களை விவரித்திருந்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All