Puttalam Online
regional-news

ஞானசம்பந்தர் குருபூஜை-உடப்பு

  • 12 June 2018
  • 106 views

-க.மகாதேவன்-

ஸ்ரீ இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருஞானசம்பந்தர் குருபூஜைத் தினம் (8)ஆண்டிமுனையில் கொண்டாடப்பட்டது. அறநெறிப்பாடசாலையின் அதிபர் திரு.கா. அதிவீரன் தலைமையில் ஆண்டிமுனை தாழையடி கருமுத்துமாரியம்மன்  ஆலயத்திலிருந்து ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் வரை ஊர்வலமாக இடம்பெற்றது.

இதில் வித்தியாலய அதிபர் திரு.ந.பத்மானந்தன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All