Puttalam Online
regional-news

ஓய்ந்தது உமர் பாரூக் நிழல்

  • 12 June 2018
  • 290 views

(புளிச்சாக்குளத்தில் இருந்து எம்.யூ .எம். சாஜஹான் )
நூற்றாண்டு காலம்   வாழ்ந்தேன். இயற்கைக்கு இதமளித்தேன். படிக்க நிழல் கொடுத்தேன். விளையாட விழுது கொடுத்தேன். காற்றுக்கு தாக்குப் பிடித்தேன். வெள்ளத்திலும் வீரமாக நின்றேன். எனது காலம் வந்து விட்டது. உமர் பாரூக் வளாகத்தில் இருந்து ஓய்வு பெருகின்றேன் 10.06.2018 ஆகிய இன்றுடன்.

உங்கள் கட்டிடங்களை காயப்படுத்தியதற்கு கவலைப்படுகிறேன். என்னை நினைவுபடுத்த அது காரணமாக அமையட்டும்.

நான் இருந்த இடத்தை பிள்ளைகள் பயன்படுத்தும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றுங்கள் . என் ஆத்மா சாந்தி அடையட்டும்.

| இப்படிக்கு உங்கள் ஆலமரம் |


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All