Puttalam Online
regional-news

திறந்த வகுப்பறைக் கட்டிடம் திறத்தல்-ஆண்டிமுனை

  • 6 July 2018
  • 1,724 views

-க.மகாதேவன்-

2016-2018 க.பொ.த. (உ/த)மாணவர்களின் குழு வேலைத்திட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட திறந்த வகுப்பறைக் கட்டடம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் 22 ஆந் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இதில் புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் பாட இணைப்பாளர் திரு.வி.அருணாகரன் பிரதி அதிபர்கள் திரு.பூ.சுகந்தன் திரு.ச.அசோகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தாா்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All