Puttalam Online
other-news

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

  • 8 August 2018
  • 43 views

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மறைவுச்செய்தி என்னை ஆழ்ந்த துரத்தில் ஆழ்த்தியது என அவர் தெரிவித்தார்.

மேலும் கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்ளவதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All