Puttalam Online
other-news

பகடி வதை செய்தால் 10 வருட சிறைத்தண்டனை

  • 8 August 2018
  • 315 views

பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பகடி வதை (Ragging) வழங்கி பிடிபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பகடி வதை வழங்கி பிடிபடும் மாணவர்களுக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் தனது மாணவ அங்கத்துவத்தை இழக்க நேரிடலாம் எனவும் ஆணைக்குழு அறிவிக்கிறது.

பகடி வதை சம்பந்தமான ஏதேனும் முறைப்பாடு இருப்பின் கீழ் காணும் (011 – 2123700) இலக்கத்திக்கு அழைத்து முறையிட்டு பின்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் படி ஆணைக்குழு மாணவர்களை வலியுறுத்துகிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All