Puttalam Online
other-news

வத்தளையில் இலவச கண் சத்திர சிகிச்சை

  • 9 August 2018
  • 271 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தினால் கண்களில் வெள்ளை படர்தல் நோய்க்குள்ளான மூவினத்தையும் சேர்ந்த 50 பேருக்கு இலவசமாக கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஏ.எம். மிஹ்லாரின் வேண்டுகோளின் பேரில் பிரான்ஸ்  முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்கி இருந்தது.
.
இந்த இலவச கண் சத்திர சிகிச்சைகள் அண்மையில் வத்தளை வைத்தியசாலையில் இடம்பெற்றன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் முஹம்மது இல்முதீன் இதனை நெறிப்படுத்தி இருந்தார்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All