Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – முகமட் ரசாத் வபாத்தானார்

  • 10 August 2018
  • 530 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

யாழ்ப்பாணம் நாவலர் வீதி சோனகதெருவைச் சேர்ந்த முகமட் ரசாத் புத்தளம் நாகூர்பள்ளி மஹல்லாவில் வபாத்தானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முகமட் முஸ்தபா , சுலைஹா உம்மா தம்பதிகளின் மகனும் ரௌஹா , ரஹீபா , ரபீனா ,மர்ஹூம் ரயீஸ் ஆகியோரின் சகோதரரும் ஜெமீல் , தாஜூடீன் , மொஹிடீன் ஆகியோரின் மைத்துனரும் சிராஜ் , ரிஸ்வான் ‘ ஜூமான் , முஜா ,காதிர் , மஹ்மூத் ,அக்ரம் , கதீஜா , சித்தி கதிரா ,சதீலா ,பாகிதா , ரிஸ்னா ஆகியோரின் தாய்மாமனுமாவார் .

அன்னாரின் ஜனாஸா இன்ஸா அல்லாஹ் (10 -08 -2018) இன்று அஸர் தொழுகையின் பின்னர் புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம் .

தகவல்
ரியாஸ் ( ரிஸ்னா )

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All