Puttalam Online
regional-news

தென்மேல் பருவக்காற்றினால் உடப்பு கடற்றொழில் பாதிப்பு

  • 15 August 2018
  • 96 views

-க.மகாதேவன்-

தற்போது கடுமையாக வீசி வரும் தென்மேல் பருவக்காற்றினால் உடப்பு கரையோரப் பகுதியில்   கடலுக்குச் செல்லும்  இயந்திரப் படகு  மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல வில்லை.

கரையோரத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All