Puttalam Online
regional-news

உடப்பு கடற்கரை பகுதிகளில் கழிவுப் பொருட்கள்

  • 15 August 2018
  • 142 views

-க.மகாதேவன்-

மாரவில தொடக்கம் உடப்பு மற்றும் சின்னப்பாடு தொடுவாய் போன்ற கரையோரப் பிரதேசங்களில் தற்போது வீசி வரும் கடுங்காற்றினால் வெளிநாட்டு மதுபாவணை  வெற்றுப்  போத்தல்கள் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்கள் கூடுதலாக கரையொதுங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதனால் கரையோரங்கல் வெறுங்குப்பையாகக் காட்சியளிக்கின்றது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All