Puttalam Online
regional-news

தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு-ஆண்டிமுனை

  • 10 September 2018
  • 123 views

(க.மகாதேவன்)

ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் பெற்றோர் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் ஒரு நாள் கருத்தரங்கொன்று ஞாயிற்றுக்கிழமை(9)காலை இடம்பெற்றது.

இதில் கருத்தரங்கை திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு.நடராஜா பிரதீபன்   அவர்கள் நடத்தினாா். இதன் போது திருகோணமலை   மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு.ஏ.கருணாகரன் திரு.வி.கிருபானந்தராஜா அத்துடன் பாடசாலை உதவி அதிபர் திரு.எஸ்.அசோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All