Puttalam Online
regional-news

உடப்பு அன்னை வேளாங்கன்னி திருவிழா

  • 10 September 2018
  • 68 views

(க.மகாதேவன்)

வரலாற்று சிறப்பு வாய்ந்த(1806)கட்டப்பட்ட  உடப்பு சென் பிரான்சிஸ் சவேரியாா் ஆலயத்தில் முன்பாக வேளாங்கன்னி மாதாவுக்கான திருச்சொரூபம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது.

இதற்கான திருவிழா(8)சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.இதில் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டாா்கள்.  இதற்கான பூஜைகளை அருட்தந்தை ஜெயராஜ் அவர்கள் நடத்தினாா்கள்.

திருப்பளி ஒப்புக் கொடுத்தல் நற்கருணை வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றது. முக்கிய அம்சமாக உடப்பு இந்து மக்களும் கலந்து கொண்டு   இதனை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All