Puttalam Online
regional-news

தெதுருஓயா நதிக்கரையில் தீா்த்தம் – சிலாபம்

  • 10 September 2018
  • 100 views

(க.மகாதேவன்)

வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ முன்னைநாதர் வடிவாம்பிகா ஆலய மஹோற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை(26)சிலாபம் தெதுருஓயா நதிக்கரையில் தீா்த்தம் இடம்பெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All