Puttalam Online
regional-news

PAQ அமைப்பின் தொழில் மற்றும் தொழில்சார் கற்கை நெறிகளுக்கான வழிகாட்டல் செயலமர்வு

  • 3 October 2018
  • 308 views

(PAQ Media Unit)

இலங்கையில் அல்லது வெளிநாடொன்றில் தொழில் வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு ஒன்றினைக் கட்டார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பு (Puttalam Association Qatar – PAQ) அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

புத்தளம் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமான இச்செயலமர்வில் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர்கள் எவ்வாறான தொழில்சார் கற்கைநெறிகளைத் தெரிவு செய்யவேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இளைஞர்கள், பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All