Puttalam Online
regional-news

புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்ற Visit Our Mosque நிகழ்வு

  • 9 October 2018
  • 464 views

புத்தளம் பெரிய பள்ளியின் 80 வது வருட நிறைவை முன்னி்ட்டு Visit Our Mosque எனும் நிகழ்ச்சியின் போது புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்களினால், பௌத்த, இந்து கிறிஸ்துவ மதபோதகர்கள், உலமாக்கள், பொலிஸ் அதிபதிகள். அரசியல்வாதிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள், மற்றும் நமது சமூகத்தைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் வரவேற்களிக்கப்பட்டது. இந் நிகழ்வு மத நல்லிணக்கம், சகோரத்துவம், என்பன எடுத்துக்காட்டப்பட்டது.

அத்துடன் “இஸ்லாம், அதன் அடிப்படைகள், சமயக் கிரியைகள், முஸ்லிம்கள் பற்றி பரப்பப்பட்டுள்ள தப்பெண்ணங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் அல்குர்ஆன் சிங்கள மொழிப் பெயர்ப்பு, நூல்கள் என்பனவும் அன்பளிப்பு செய்யப்பட்டன.” ما شاء الله الحمد لله

இப்படியான நிகழ்வு நம் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் செயற்படுத்தி மூலம் இன நல்லுறைவை ஏற்படுத்தி சுபீட்சம் காண்போம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All