Puttalam Online
regional-news

புத்தளம் சத்தியாகிரக போராட்டத்தில் வடமாகாண உறுப்பினர்களும் பங்கேற்பு

  • 11 October 2018
  • 265 views

புத்தளத்தை இலங்கையின் குப்பைத் தொட்டியாக உருமாற்றும் அரசின் திட்டத்திற்கு எதிரான சத்தியாகிரக போராட்டம் 12வது நாளாக தொடர்கின்றது.

இத் சத்தியாக்கிரக போராட்டத்தில் புத்தளம் நகர பிதா கே ஏ பாயிஸ் அவர்களுடன்
முன்னால் வடமாகாண பாராளுமன்ற உறுப்பினரும், இன்னால் வடமாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அவர்களும், வடமாகாண சபை உறுப்பினரான அய்யூப் அஸ்மின் அவர்களும் சட்டத்தரனியும், வடமாகாண சபை உறுப்பினருமான சயந்தன் அவர்களும் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம் பெற்றுவரும் சத்தியாக்கிரக ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All