Puttalam Online
regional-news

வடமேல் மாகாணசபை கலைக்கப்பட்டது – தேர்தல்கள் செயலகம்

  • 11 October 2018
  • 249 views

வடமேல் மாகாண சபையின் ஆயுட்காலம் நேற்றுடன் (10-10-2018) நிறைவடைந்ததுடன் குறித்த மாகாண சபை ஆளுநரின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி கிழக்கு, வடமேல், வடமத்திய, மத்திய, சப்ரகமுவ ஆகிய ஐந்து மாகாண சபைகளது ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரி​வித்துள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All