Puttalam Online
puttalam-today

கொழும்பு முகத்திடலில் வரலாறு காணாத மக்கள் கூட்டம்

  • 12 October 2018
  • 3,009 views

இலங்கை அரசை அதிர வைத்தது இன்றைய புத்தளம் மக்களின் குப்பைக்கு எதிரான ஒன்றினைந்த போராட்டம்..!

இன மத மொழி பேதமின்றி,
அரசியல் கட்சி வெறியின்றி,
கொள்கை பாகுபாடின்றி,
வந்தவர்கள் பிறந்தவர்கள் என்ற வாதமின்றி,

‘புத்தளத்தான் நாங்கள்’ என்ற ஒரே நோக்கோடு போராட்டத்தை ஆரம்பித்து 10,000 க்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடி ஒரு அசம்பாவிதமும் நிகழாது சாத்வீகமான முறையில் இன்றைய (12-10-2018) எதிர்ப்பு பேரணி வெற்றிகரமாக நிறைவேறியது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All