Puttalam Online
regional-news

இரண்டாம் இடத்தை பெற்றார் மணல்குன்றின் ரிஸால் ஹானி

  • 12 October 2018
  • 683 views

(amnabrees)

மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் எம். ஆர். ரிஸால் ஹானி ஆங்கில பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியாக இரண்டாமிடத்தை பெற்றுகொண்டார்.

கடந்த வாரம் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் நடைபெற்ற தேசிய மட்ட இஸ்லாமிய தினப் போட்டிகளில் கனிஷ்ட பிரிவுக்கான ஆங்கில மொழி மூல பேச்சுப் போட்டியில் பு/மணல்குன்று மு.ம.வித்தியாலய மாணவன் எம்.ஆர். ரிஸால் ஹானி தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்திருப்பதாக பாடசாலை அதிபர் எச்.யூ.எம். யஹ்யா அவர்கள் தெரிவித்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All