Puttalam Online
politics

பிரதம நீதியரசராக நீதியரசர் நளின் பெரேரா நியமனம்

  • 13 October 2018
  • 320 views

நேற்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய பிரதம நீதியரசராக நீதியரசர் நளின் பெரேரா பதவியேற்றார். கரு ஜயசூரிய அவர்களால் தலைமை தாங்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரிலேயே நீதியரசர் நளின் பெரேரா ஜனாதிபதியினால் உச்சநீதிமன்ற பிரதம நீதியரசாராக நியமிக்கப்பட்டார். 

தொழில்ரீதியாக தகைமை பொருந்திய, நீண்டகால அனுபவமுள்ள நீதிபதியொருவரை குறித்த பதவிக்கு நியமித்தமையானது ஏனைய நீதிபதிகளை உற்சாகமூட்டும் என்றும் நீதிபதிகள் தமது சேவையை சிறப்புற செய்ய வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RR

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All