Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – சித்தி பலீலா வபாத்தானார்

  • 14 October 2018
  • 559 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

இஹ்லாஸ் மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த சித்தி பலீலா வபாத்தானார்.

அன்னார் மர்ஹூம் பாயிஸ் அவர்களின் மனைவியும்,  நிஸாம், சாஜஹான் ஆகியோரின் சகோதரியும், அம்ஜத் (UK), ஆபிரா, இஸ்னத் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஸா அல்லாஹ் (14 -10 -2018) இன்று அஸர் தொழுகையின் பின்னர் புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம் .

WAK

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All