Puttalam Online
regional-news

கொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்

  • 17 October 2018
  • 124 views

-ஊடகப்பிரிவு –
 .
புத்தளம் கொத்தாந்தீவு  மக்கள் காங்கிரஸ் கிளை நடத்திய உதைபந்தாட்ட போட்டியின் இறுதி  நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கழகங்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தார்.
 .
இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களான புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன்  எஹியா மற்றும் கல்பிட்டி பிரதேசபை உறுப்பினர்களான ஆசிக்,பைசல்,பெளசான்,அக்மல் ஆகியேரும் கலந்துகொண்டனர்.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All