Puttalam Online
current

புத்தளம் மாவட்டம் முழுதும் வியாபிக்கும் சத்தியக்கிரகப் போராட்டம் – கற்பிட்டியில் இன்று 8 ஆவது நாள்

  • 18 October 2018
  • 581 views

புத்தளம் சேரக்குளி குப்பைத்திட்டத்திற்கு ‘எதிராக சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தின்’ ஒரு பகுதியாக கற்பிட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியக்கிரகப் போராட்டம் தொடர்ச்சியாக இரவு, பகலாக இடம்பெற்று வருகின்றது.

இன்று 8 ஆவது நாளாக இடம்பெற்றுவரும் இப்போராட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் புத்தளத்திலிருந்து பலர் அங்கு சென்றிருந்தனர்.

இப்போராட்டத்தை புத்தளம் மாவட்டம் முழுவதும் வியாபிப்பதற்றகான ஏற்பாடுகள் தற்பொழுது இடம் பெற்றுவருகின்றன.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All