Puttalam Online
regional-news

உடப்பில் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வீதி ஊர்வலம்

  • 18 October 2018
  • 153 views

(க.மகாதேவன்)
.
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலித்தீன் தடை செய்தல்  நோயிலிருந்து இளம் சமுதாயத்தை பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதி நாடகங்கள் அண்மையில் ஆண்டிமுனையிலிருந்து உடப்புவரை இடம்பெற்றது.
.
இதன் போது மாணவர்களுக்கு சின்னம் தொப்பி அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதில் சுற்றாடல்  முன்னோடிஆணையாளர்கள் ஷாபி ஆசிரியர் சுஹைப் ஆசிரியர் தெற்குக் கோட்ட  சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் திரு.திருவரங்கநாதன் ஆசிரியர் ஆகியோா் கலந்து கொண்டாா்கள்.இதன் போது மாணவர்களினால் வீதி நாடகங்களும் நடித்துக் காட்டப்பட்டன.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All