Puttalam Online
current

நாளை வேப்பமடுவிலிருந்து மாபெரும் சைக்கிள் பேரணி

  • 25 October 2018
  • 638 views

சந்ததி காக்கும் சரித்திரப் போராட்டத்தை பலப்படுத்தும் மாபெரும் சைக்கிள் பேரணி

புத்தளம் உலகக் குப்பைத் திட்டத்தை எதிர்க்கும் எமது போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் நோக்குடனும், இத்திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாகவும் * வேப்பமடு வாழ் மக்கள் வேப்பமடுவில் இருந்து புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு சைக்கிள் பேரணியாக செல்வதற்கு V-YESகுழுத் தலைமையின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இச் சரித்திரமிக்க சந்ததி காக்கும் போராட்டத்தில் இப் பிரதேச மக்கள் அனைவரும் தங்கள் சைக்கில்களுடன் கலந்து கொள்ளுமாறு அன்பாய் அழைக்கிறோம்.

⏰: 4.00 PM
26.10.2018
: வேப்பமடு பெரிய பள்ளி – புத்தளம் கொழும்பு முகத்திடல்
இழந்தது போதும்….. இருப்பதைக் காப்போம்….. ஒற்றுமையுடன் நாமும் கரம் கோர்ப்போம்.
V-YES
ஏற்பாட்டுக் குழு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All