Puttalam Online
paq-news-bulletin

அறிவு உயர்த்தப்படுவது கியாமத் நாளின் அடையாளமாகும்

(Media Unit – PAQ)

PAQ அமைப்பின் ஒக்டோபர் மாத ஈமானிய ஒன்றுகூடல் கடந்த வெள்ளிக்கிழமை (26-10-2018) முர்ரா மஸ்ஜிதில் நடைபெற்றது.

ஏ.சீ.கே. முஹம்மத் (ரஹ்மானி) சொற்பொழிவாளராக கலந்து கொண்டு “சமூகத்தில் அறிவு உயர்த்தப்படுவதும் அறியாமை பெறுகுவதும் கியாமத் நாளின் அடையாளமாகும்.” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் புத்தளத்து சகோதரர்களுடன் சேர்ந்து இலங்கையை சேர்ந்த வெளிப்பிரதேச சகோதரர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வீடியோ சொற்பொழிவினை https://www.youtube.com/watch?v=2CWeyicjyPk&feature=youtu.be இவ் லிங்கினை அழுத்துவதன் ஊடாக கேட்கலாம்.

WAK


One thought on “அறிவு உயர்த்தப்படுவது கியாமத் நாளின் அடையாளமாகும்

  1. Mohamed SR Nisthar says:

    ஏழாம் நூற்றாண்டின் இழி நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறிய மனிதன் இந்த இருபத்தியோராம் நூற்ராண்டில் தான் அறிவின் உச்சத்தில் இருக்கின்றான். ஆகவேதான் திரு. குர்-ஆனின் படைப்பு தத்துவங்களை நிரூபிக்க சூரியனை நோக்கியும் இறைவன் படைத்த மனிதன் (அமெரிக்கன்) செல்லும் போது. இந்த மெளலவி என்ன சொல்கிறார்?. ஒரு வேளை முஸ்லீம் என்று இவரால் அறியப்படட மனிதன் இறைவன் கொடுத்த்த அறிவின் மேல் தூசி பாடியவைத்துள்ளதை பற்றி இப்படி சொல்கிறாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All