Puttalam Online
other-news

பெருந்திரளான மக்கள் கூட்டத்தால் தலைநகர் ஸ்தம்பிதம்

  • 31 October 2018
  • 182 views

கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நேற்று (30-10-2018) இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்தே இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினை ஆதரித்தும், ஜனநாயகத்தை பாதுகாக்க கோரியும் இவ்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All