Puttalam Online
funeral

மரண அறிவித்தல் – வீராச்சாமி ஜீவநாதன் மரணமானார்

  • 3 November 2018
  • 243 views

புத்தளத்தை பிறப்பிடமாக கொண்ட ஓய்வுபெற்ற நிலஅளவை காரியாலய உத்தியோகஸ்தர் (சாரதா லோண்டரி) வீராச்சாமி ஜீவநாதன் மரணமானார்.

அன்னாரின் இறுதி கிரிகைகள் இன்று (03-11-2018) சனிக்கிழமை பி.ப 3 மணியளவில் தில்லையடி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவ்வண்ணம்,
கண்ணீருடன் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் மனைவி, மகள், மருமகன், உறவினர்கள்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All