Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – திருமதி ஜலால்தீன் வபாத்தானார்

  • 5 November 2018
  • 358 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

புளிச்சாக்குளத்தை சேர்ந்த திருமதி ஜலால்தீன் வபாத்தானார்.

அன்னார் மர்ஹூம் ஜலால்தீன் மரிக்கார் (புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு துணைவியும், ஆசிரியர்கள் றஸ்மின், பைரூஸா, நிப்ரூஸா ஆகியோரின் அன்பு தாயாரும், மெளலவி சரீக் (உமர் பாரூக் மு.ம. வித்தியாலய அதிபர்) அவர்களின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஸா அல்லாஹ் (05 -11 -2018) இன்று 5 மணியளவில் புளிச்சாகுளத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம் .

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All