Puttalam Online
ladies

புத்தளத்திகளின் எழுச்சி…!

  • 5 November 2018
  • 570 views

புத்தளத்திகளின் எழுச்சி..!

புத்தளத்தின் சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தில் பெண்களின் மகத்தான பங்களிப்பு மெச்சத்தக்கது. சீமெந்து ஆலை, நுரைச்சோலை அனல் மின் நிலையம் என்பவற்றால் எமது தாய் மண்ணும், நம் சமூகமும் முகம் கொடுத்து வரும் இன்னல்கள் அறிந்து, இன்னொரு தவறு இம்மண்ணில் உதித்திடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு குதிக்கும் நம் பங்களிப்பு இன்னும் மெருகூட்டப்பட வேண்டும்.

வீதியில் இறங்கி போராடுவது மட்டுமல்ல பெண்களான எம் சக்தி. அதற்கு மேலாகவும் எம்மால் செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் செயல் வடிவம் பெறல் அவசியம்.

எனவே, இக்கூட்டத்தில் பெண்களின் வகிபாகம் தொடர்பான கருத்துகள் தொகுக்கப்பட்டு, அதற்கு ஒழுங்கானதொரு செயல் உருவம் கொடுத்தல் இதன் முக்கிய நோக்கமாகும்.

எனவே, முடியுமான சகோதரிகள் எமக்கான இந்த கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு எமது #CleanPuttalam ஊடாக நம் மண்ணுக்கான தமது பங்களிப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

இடம்: புத்தளம் கலாச்சார மண்டபம்
திகதி: நாளை, திங்கட்கிழமை 05.11.2018
நேரம்: மாலை 3.30 – 6.00

நன்றி

#CleanPuttalam பெண்கள் அணி

# இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All