Puttalam Online
regional-news

புலமைப்பாிசில் சித்தி- செல்வன் பிரனூஜன் – முந்தல்

  • 6 November 2018
  • 113 views

(க.மகாதேவன்)

 செல்வன் முருகையா பிரனூஜன் அவர்கள் பு-முந்தல் தமிழ் வித்தியாலயத்தில் 2018ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகள் (மாவட்ட நிலை-10) பெற்று சித்தியடைந்துள்ளாா்.

இவர் முருகையா ஜெயபாரதி (ஆசிரியை) தம்பதிகளின் புதல்வராவாா். இவர் பாடசாலையில் அதிகூடிய புள்ளி பெற்றதால் இவரை  பாடசாலை சமூகம் பாராட்டி கௌரவித்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All