Puttalam Online
regional-news

குறுந்தகவல் யுத்ததிற்கு அழைக்கின்றனர் CleanPuttalam அணியினர்

  • 6 November 2018
  • 165 views

அருவக்காலு தேசிய திட்டத்துக்கு பொறுப்பான அமைச்சுக்கு புதிய அமைச்சராக நியமனம் பெற்றுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

அத்தோடு புத்தளத்தில் நடைப்பெற இருக்கும் செயற்திட்டத்தை நிறுத்த உங்கள் கையடக்க தொலைபேசியில் இருந்து அவருடைய கையடக்க தொலைபேசிக்கு அன்பு வேண்டுகோள் விடுக்குமாறு அன்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

#CleanPuttalam

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All