Puttalam Online
regional-news

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

  • 7 November 2018
  • 140 views

உலகளாவிய ரீதியில் மாற்றுத்திறனாளிகளுக்காக உதவி வரும் ஜேர்மனியைச் சேர்ந்த Dr. ஹேர்ன்ஸ் பீட்டர், அவரது மனைவி, மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஜயசிங்க இளங்ககோன் ஆகியோரின் உதவியுடன் Zairians99 அமைப்பின் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நான்காவது முறையாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விசேட தேவையுடயவர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை IBM மண்டபத்திற்கு அருகாமையில் இயங்கும் Zahirians99 அமைப்பின் தலைமைக் காரியாளயம் (Western Palace) இல் பெற்று பூரணப்படுத்தி எதிர் வரும் நவம்பர் 10ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலதிக விபரங்களை தலைமையகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All