Puttalam Online
regional-news

சுற்றுலாப் பிரயாணிகளுக்கு CleanPuttalam அமைப்பினால் விழிப்புணர்வு

  • 7 November 2018
  • 151 views

வில்பத்து வனத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளுக்கு நமது #CleanPuttalam போராட்டத்தை கொண்டு சேர்ப்பதற்காகவும், அவர்களின் எதிர்ப்பினை எமது போராட்டத்தோடு சங்கமிக்க வைப்பதற்காகவும் ஒரு முயற்சி CleanPuttalam அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

வில்பத்துக்கு கூட்டிச்செல்லும் வண்டிகளிலும், வில்பத்து வனத்தைச் சுற்றி இருக்கும் தங்குமிடங்களிலும் CleanPuttalam போராட்டம் பற்றியும், அரசு இங்கு முன்னெடுக்கப்படும் திட்டம் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் தெளிவை கொடுக்கும் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்பட்டு மற்றும் stickerகள் ஒட்டப்பட்டன.

இதன் மூலமாக சமுக வலைத்தளங்கள் மூலமாக அவர்கள் குரல் எல்லா நாடுகளிலும் இருந்தும் ஒலிக்கச்செய்யலாம் என்ற நம்பிக்கையிலேயே இது செய்யப்பட்டுள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All