Puttalam Online
regional-news

புத்தளம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சை

  • 8 November 2018
  • 420 views

(க.மகாதேவன்)
.
புத்தளம் மாவட்டத்தில் வாழும் இந்துக்கள் கடும் மழைக்கு மத்தியிலும்  செவ்வாய்க்கிழமை நேற்று முன்தினம் (6) தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
.
புத்தளம் மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் காலை விஷேட பூஜைகள் நடை பெற்றது. இந்துக்கள் செறிந்து வாழும் சிலாபம், முன்னேஸ்வர், உடப்பு, முந்தல், புத்தளம், கல்பிட்டி உள்ளிட்ட பல பிரதேசங்களில் உள்ள ஆலயங்களில் விஷேட பூஜைகள் நடை பெற்றது.இதன் போது அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All