Puttalam Online
regional-news

உடப்பு ஆணையிறக்கம் கிராம அறுவாய் வெட்டப்பட்டது

  • 8 November 2018
  • 228 views

(க.மகாதேவன்)
.
ஆராச்சிக்கட்டு பிரதேச சபைக்குட்பட்ட உடப்பு கிராமத்துக்கு அண்மையிலுள்ள ஆணையிறக்கம் கிராம அறுவாய் அண்மையில் பெய்த மழை காரணமாக வெட்டப்பட்டது.
.
இதன் மூலம் அருகிலுள்ள ஆற்று நீர் கடலுக்கு செலுத்தப்பட்டது.அத்துடன் கடலோர மீனவர்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All