Puttalam Online
regional-news

புதிய நகரசபை உறுப்பினராக நகுலேஸ்வரன் சத்தியபிரமாணம்

  • 10 November 2018
  • 281 views

(Hameed Ushama)

புத்தளம் நகர சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த கூட்டம் நேற்று முன்தினம் (08-11-2018) புத்தளம் நகர பிதா கே. ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது புதிய நகர சபை உறுப்பினராக சபைக்கு வருகை தந்த எஸ். நகுலேஸ்வரன் அவர்கள் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டு தனது கன்னி உரையொன்றையும் சபையில் நிழத்தினார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All