Puttalam Online
regional-news

ஆண்டிமுனையில் அகில இலங்கை சைவ சமய பாடப்பரீட்சை

  • 11 November 2018
  • 97 views

(க.மகாதேவன்)
.
நாடு பூராகவும்  கொழும்பு விவேகானந்த சபை நடத்திய அகில இலங்கை சைவ சமய பாடப் பரீட்சை இன்று (11/11/2018) நடைபெற்றது. இதன் போது ஆண்டிமுனை தமி்ழ் மகா வித்தியாலயத்தில் பரீட்சையில் ஈடுபட்ட மாணவர்களை படத்தில் காணலாம்.

.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All