Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – ஜனாப் வபாத்தானார்

  • 13 November 2018
  • 492 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

தக்வா மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த ஜனாப் (கடை உரிமையாளர் – சாலிஹீன் மஸ்ஜித் அருகில்) வபாத்தானார்.

அன்னார் நபீல் அவர்களின் சகோதரரும், வசீனா ஆசிரியை (மணல்குன்று மு.ம.வி) அவர்களின் கணவரும், மிஹ்லார், மஜீபா ஆகியோர்களின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (13-11-2018) 4.30 மணியளவில் புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம் .

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All